Thirukkural

Chapter 96 of 133: குடிமை (Kutimai) · Wealth (Porul)

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.

Atukkiya Koti Perinum Kutippirandhaar Kundruva Seydhal Ilar

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming

விளக்கம்: பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

Millions on millions piled would never winThe men of noble race to soul-degrading sin